Odisha vandeBharath 1st [Image-PTI]
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒடிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவில் உள்ள கோர்தா, கட்டாக், ஜாஜ்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்கள் வழியாகவும், மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் மெதினிபூர் மற்றும் பூர்பா மேதினிபூர் மாவட்டங்கள் வழியாகவும் செல்லும் எனவும், ஜெகநாதர் கோயில் மற்றும் கோனார்க் கோயிலுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு இது மேலும் பயனளிக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…