முதலமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் நடைபெக்டர் விருந்தில் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…