ஒடிசா முதலமைச்சர் வீட்டில் விருந்து ! அமித் ஷா ,நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி பங்கேற்பு

Default Image

முதலமைச்சர் நவீன் பட்நாயக்  இல்லத்தில் நடைபெக்டர் விருந்தில் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர். 

கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்