ஒடிசாவில் மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
ஒடிஷா மாநிலம், காந்தமால் மாவட்டத்திலுள்ள சிர்லா காட்டில் மாவோயிஸ்ட் முகாமிட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கிருந்த மாவோயிஸ்ட் மற்றும் வீரர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது.
அந்த துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டுகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாவோயிஸ்ட், கே.கே.பி.என் பிரிவின் உறுப்பினர்கள் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று உரிமம் பெற்ற துப்பாக்கி, இரண்டு நாட்டு கைத்துப்பாக்கி, மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…