ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கையாககல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்ததால், பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு இறுதி தேர்வுகளை எழுத முடியாமல் தவித்து வந்தனர்.
பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் நடக்கவிருந்த பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…