Tamilisai EB [Image - TH]
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக இந்த மார்பக புற்றுநோய் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அடையாளமாக இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து ரிப்பன் குத்துவது, பேரணி மேற்கொள்வது போன்ற விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் இந்த அக்டோபர் மாதம் ‘பிங்க் அக்டோபர்’ மாதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ”அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்… மார்பக சுயபரிசோதனை மருத்துவ பரிசோதனை மருத்துவ ஆலோசனை புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…