பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஆக்ரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்,.22 ந்தேதி காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தால் ஆக்கிரமிப்பு செய்தது. இதனை கண்டித்து அங்கு உள்ள முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மை இனத்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும் அக்,.22ஆம் தேதி நேற்று கருப்பு தினமாக அறிவித்துள்ள அவர்கள் ஆக்கிரமிப்பு எதிராக ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஓரணியாக திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து தலைவலி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் எதிர்ப்பு வலுவடைந்து வருவதால் இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…