நாடு முழுவதும் 8,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாடு முழுவதும் 8,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் பொதுமக்கள் வெளியில் வர கூடாது எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் இன்று வரை 8,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 716 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 273 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025