இந்தியா முழுவதும் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 480 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 1992 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என மத்திய சுகாதாரர்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ்…
ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல்…
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'அமரன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு…