கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடப்பதாகவும் ,இந்த பார்ட்டியில் 10-க்கும் மேற்பட்ட வெளிநாடு பெண்கள் மற்றும் இந்திய பெண்கள் கலந்து கொள்வதாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த பார்ட்டி எப்போது..? நடக்க போகிறது என்ற எந்த விபரங்கள் இல்லாமல் இருந்தது. இந்த போஸ்டர் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
இதை தொடர்ந்து கோவா மகிளா காங்கிரஸ் தலைவர் கோட்டின்ஹோ , கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மனோகரும் இது போன்ற பார்ட்டி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் போலீசார் முழு தீவிர சோதனையில் களமிறங்கினர்.மேலும் போலீசார் கூறுகையில் , கோவாவில் இந்த விதமான நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…