பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ-மெயின்) மற்றும் ஜே.இ.இ (அட்வான்ஸ் ) க்கான தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் நான்கு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்த்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று ஆன்லைன் உரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், தேர்வுகளில் பங்கேற்கவும் புதிய வழிமுறையை உருவாக்கும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
இந்த தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே என ஒவ்வொரு மாதமும் ஜெஇ இ தேர்வுகள் நடத்தப்படும். இந்த 4 தேர்வில் எந்த தேர்வில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம். நான்கு தேர்வுகளில் பெறும் அதிக மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படும் என ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…