டிச.17 முதல் ஜன.1 வரை, குளிர்கால விடுமுறையில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்காது என தலைமை நீதிபதி அறிவிப்பு.
உச்சநீதிமன்றத்துக்கு நாளை (டிசம்பர் 17) முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இரண்டு வார குளிர்கால விடுமுறைக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள் இன்றுதான். மீண்டும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…