இந்தியாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து அல்-கொய்தா தலைவர் அய்மன் முகமது ரபி அல்-ஜவாஹிரி கணடனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அல்-கொய்தா ஒருபோதும் புரிந்து கொள்ளாது, ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
அல்-கொய்தா தலைவர், செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்லாம் மீதான தாக்குதலை “அறிவுபூர்வமாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களைக் கொண்டு” போராடுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திருந்தார்.
அனைத்து மாணவர்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்காகவே கல்வி நிறுவனங்களில் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அல்கொய்தா அதை புரிந்து கொள்ளாது என்று பாஜக மூத்த தலைவர் கூறினார்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…