பீகார் மாநிலத்தில் தலமைசெயலகத்தில் பணிபுரிந்து வரும் உழியர்கள் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடைவித்துள்ளது.
இதுகுறித்து பீகாரின் தலைமைச் செயலாளர் மகாதேவ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலுவலகத்திற்கு வருவோர் அலுவலக விதி மீறி உடை அணியக்கூடாது என்றும் ஆடம்பரமின்றி எளிய உடையில் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது உழியர்களுக்கிடையே ஒரு உயர்வு மனப்பான்மை இல்லாமல் வேலையில் கவனம் செலுத்த வழிவகுக்கும் என அம்மாநில அரசு கருதுகிறது..
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…