ரயில் வருகையை வாட்ஸ் அப் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ரயிலின் வருகையை அறிந்து கொள்ள “வாட்ஸ் அப்” மூலம் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கென்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டுள்ள 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். சேமிக்கப்பட்ட 7349389104 எண்ணிற்கு தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்பினால் அடுத்த 2 நொடிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் அனைத்து தகவல்களும் வந்து விடுகிறது.இதனால் பயணிகளின் சிரமம் தீர்க்கப்படுமென்று கூறப்படுகின்றது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…