பாஜக கூட்டணியில் பிளவு இல்லை..ஜே.பி.நட்டா விளக்கம்.!

பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. அதன் பதவிக்காலம் முடியுள்ளதால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்திற்கும் , லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே சில நாள்களாக வார்த்தை மோதல் நடந்து வருவதாகவும், அதிக தொகுதிகளை கேட்டுவருவதால் லோக் ஜனசக்தி கூட்டணியை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, நேற்று பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்காணொலி மூலம் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணியில் பிளவு இல்லை கூறினார். மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி மற்றும் பாஜக ஆகியவை நிதிஷ்குமார் தலைமையில் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024