இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரவாக பரவி வருகிற நிலையில், இதனால் கொரோனா பரவுதலை தடுக்க, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை, மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14 நாட்களுக்கு, மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் . பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என அறிவித்தார்.
தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.’ என கூறியுள்ளார்.
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…