ஓய்வெடுக்க இடம் இல்லாமல் வீட்டின் கூரையின் மீது ஓய்வெடுக்கும் முதலை!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது. இந்த மழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு வீட்டின் மீது முதலை ஒய்வு எதுக்கு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025