குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் படேல் அவர்கள் பாஜக கட்சியில் சேர உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இருந்துவரும் நிலையில் ஹர்திக் படேல் வெளியேறி பாஜகவில் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹர்திக் படேல் இது குறித்து பேசியுள்ளார். அதில், நான் காங்கிரஸ் கட்சிக்காக எனது நூறு சதவீத உழைப்பை கொடுத்துள்ளேன். எனவே கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன். ஆனால், பாஜக கட்சி அண்மைக்காலங்களாக எடுக்க கூடிய முடிவுகள் சிறந்ததாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய சூழலில் நான் பாஜகவில் சேர்வது என்பது கேள்விக்குறி தான். அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…