நான் கத்தியால் தாக்கப்படும் போது, சத்தம் போட்டு கொண்டே இருந்தேன். ஆனால், என் அலறல் யாருக்கும் அங்குள்ள யாருக்கும் கேட்கவில்லை. – டெல்லியில் இளைஞரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட இளம்பெண் பேச்சு.
டெல்லியில் அண்மையில், 21 வயது இளம்பெண் ஒருவரை , ஒரு இளைஞர் தன்னுடன் பேச மறுக்கிறார் என்ற காரணத்துக்காக கத்தியால் பல முறை குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 22 வயதான குற்றவாளி சுக்விந்தர் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கூறுகையில், ‘ நான் கத்தியால் தாக்கப்படும் போது, கத்திகொண்டே இருந்தேன். ஆனால், அந்த இளைஞர் என்னை தாக்கிக் கொண்டே இருந்தார். என் அலறல் யாருக்கும் அங்குள்ள யாருக்கும் கேட்கவில்லை. பின்னர், சில பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைக் காப்பாற்றி என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.’ என இளம்பெண் கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…