கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் சி.ஏ.ஏவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அகதிகளாக வந்தவர்களிடம் பொய்யான தகவல்களை கூறி வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை
கொடுப்பதற்காகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு சி.ஏ.ஏ.வை கொண்டு வந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…