இந்தியாவுடன் யாரும் மோத முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில்,நட்பை பெறுவது எப்படி என்று இந்தியாவிற்க்கு தெரியும்.இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது.
துயரங்கள் நிறையனவாக இருந்தபோது 2020-ம் ஆண்டு மிக மோசம் என்று நினைக்க கூடாது. தாய்நாட்டுக்கு துன்பத்தை தந்தால் அதை நாம் அனுமதித்து கொண்டிருக்க முடியாது என்று பேசினார்.
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…