டெல்லியில்கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது எனதகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 72,000 பேர்குணமடைந்தனர். இதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை.
மருத்துவமனையில் 25,000 நோயாளிகளில் 15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா பிளாஸ்மா வங்கியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு கணிசமாக மேம்பட பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை விட தானம் செய்ய முன்வருபவர்களை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எந்த வலியையும் பின் விளைவையும் ஏற்படுத்தாது எனவும் முதல்வர் கூறினார்.
குணமடைந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் எனஅரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…