அமுல் பால் நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. அமுல் நிறுவனம் பால் சம்மந்தமான பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அமுல் நிறுவனம் வடிக்கையாளர்கள் கவரும் விதமாக புதிய பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது அமுல் நிறுவனம் ஒட்டக பாலை 200 மில்லி பாட்டிலில் விற்க முடிவு செய்து உள்ளது.இது குறித்து அந்நிறுவன இயக்குனர் ஜோதி கூறுகையில் , இன்னும் சில வாரங்களில் இந்திய முழுவதும் அமுல் நிறுவனம் ஒட்டக பாலை 200 மில்லி பாட்டிலில் விற்க உள்ளோம்.
அந்த பாலின் விலை ரூ.25 என கூறினார்.அதற்கான ஏற்பாடுகள் காந்தி நகரில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனேவே அமுல் நிறுவனம் ஜனவரி மாதத்தில் 500 மில்லி லிட்டர் ஒட்டக பாலை அறிமுகப்படுத்தியது.அதன் விலை ரூ.50 என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…