நிதிஷ் குமார் : பீகார் முன்னாள் முதலமைச்சரான நிதிஷ் குமார் அவர்களின் ஐக்கிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரை இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் 14 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதிவையை வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…