நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து உள்ள தங்களது இரண்டு பெண் குழந்தைங்களை மீட்டு தருமாறு பெங்களூரை சார்ந்த பெற்றோர்கள் குஜராத் உயநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தங்களின் நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரூவில் நித்தியானந்தா நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக கூறினார்.எங்களின் அனுமதி இல்லாமல் எங்கள் குழந்தைகளை அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்த்திற்கு நிர்வாகம் அனுப்பியதாக கூறினர்.
குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்றபோது அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பின்னர் போலீசார் உதவியுடன் இரண்டு குழந்தைகளை மீட்டு வந்ததாகவும் கூறினர்.மேலும் மீதம் உள்ள இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு தருமாறு மனுவில் கேட்டுக்கொண்டனர்.
பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா ஆசிரம பெண் உதவியாளர்களை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…