நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்துகொள்ள மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 15ம் தேதி டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமை தங்குவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,இந்த நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கும் , துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.