ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்ற பிறகு அக்கட்சின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்து வருகின்றது.அப்போது இறுதி நாளான இன்று பேசிய அவர் பிஜேபி அரசை கடுமையாக சாடினார்.நாட்டின் வேலைவாய்ப்பு இல்லை என்று இளைஞ்ர்களே கூறுவார்கள் என்று குற்றம்சாட்டினார்.ராகுலின் இந்த பேட்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன வென்றால்தோல்வி அடைந்தவர்களின் சத்தம் போடுகின்றார்கள். ராகுல்காந்தி இந்த பேச்சு தங்களை பாண்டவர்கள் என அடையாளப்படுத்திகொள்கின்றது காங்கிரஸ் கட்சிதான்.தேர்தலில் தோல்வி அடைந்ததால் வாக்குச்சீட்டு முறையை காங்கிரஸ் கோரியிருப்பது, வெளிப்படைத் தன்மை மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் பேசிய அவர் தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது.கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை.தன்னுடைய ஆட்சி நடந்த மாநிலத்தை பாஜகவிடம் இழந்து விட்டோமே என்ற ஆதங்கத்தில் ராகுல் பேசி வருகின்றார் என்றும், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தவறான பல முடிவுகளை எடுத்தது என்றும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உரிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி பேச்சி பேசியுள்ளார்…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…