#BREAKING: கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்…!

கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கேரள அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025