குஜராத்தின் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

Default Image

குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அம்மாநில அரசு  செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் 20 நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், 8 மாநகராட்சிகளும், ஆனந்த், நதியாட், மகேசனா, மோர்பி, படான், கோத்ரா, தஹோத், பூஜ், காந்திதம், பருச், சுரேந்திரநகர் மற்றும் அம்ரேலி நகரங்களும் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi