இந்த ஆண்டு “சாண்ட் கி ஆங்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனிக்கு ஒரு ஆண் குழந்தையைப் பிறந்தது. தனது குழந்தைக்குத் தேவையில்லாத அதிகப்படியான பாலை என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது தனக்கு மிகவும் வேடிக்கையான யோசனைகள் வழங்கப்பட்டதாக ஹிரானந்தனி கூறினார்.
பின்னர், அவரது மகளிர் மருத்துவ நிபுணர் மும்பையில் மருத்துவமனையை பரிந்துரைத்தார், அதில் தாய்ப்பால் வங்கி இருந்தது. ஆனால் அவர் தனது பாலை வங்கிக்கு நன்கொடையாக வழங்கு தயராக இருந்த சற்று நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர், மே மாதத்திலிருந்து, ஹிரானந்தனி மருத்துவமனையின் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு (என்.ஐ.சி.யு) சுமார் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கியுள்ளார். என்.ஐ.சி.யு இல் உள்ள பெரும்பாலான குழந்தைகள் எடை குறைந்த மற்றும் பெரும்பாலும் தாய்மார்கள் இல்லாமல் இங்கே இன்குபேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…