மும்பை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பண என்ஐஏ (NIA) இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பலரிடம் இந்த சோதனையை அவ்வப்போது என்ஐஏ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
தற்போது பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். உலக பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலரது இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
சந்தேகப்படும் நபர்களிடமிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக என்ஐஏ தரப்பில் இருந்து சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் யாரென்று விவரம் வழக்கம்போல் வெளியாகவில்லை.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…