இந்தியாவில் முதன் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலில் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இந்த முறையானது நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வே அதிகாரி ராஜேஷ் பஜ்வாய் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே பொது போக்குவரத்தில் முதன்மையானது ரயில்வேத்துறை , இந்திய முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் தினமும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்,அவர்கள் வசதிக்காக முதல் கட்டமாக மேற்கு மண்டலத்தில் இயங்கும் 39 ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் முறையை கொண்டு வர உள்ளனர். இதற்கென தனிக்கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…