குஜராத் பள்ளிகளில் வருகை பதிவிட்டேன் போது உள்ளேன் ஐயாவிற்கு பதில் ஜெய் ஹிந்து , ஜெய் பாரத் கூற வேண்டுமென்ற புதிய உத்தரவிட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் வருகை பதிவேட்டில் “உள்ளேன் ஐயா” என்று கூறாமல் அதற்க்கு பதில் ஜெய்ஹிந்து , ஜெய் பாரத் என்று கூற வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஆண்டு முதல்அனைத்து பள்ளிகளும் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , அரசின் இந்த உத்தரவுக்கு பெரும் சர்சை ஏற்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…