மத்திய அரசு நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைவராக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் பதவி போன்ற புதிய பதவியை ஏற்படுத்த மிகத் தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பான சட்ட முன்வடிவையும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. முப்படைகளுக்கும், மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரல் இருப்பாரேயானால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியனவற்றின் மனித வளம், சொத்துகளை, தேவைக்கேற்ப எளிதில் கையாள முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…