இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் ரூ.861.90 கோடிக்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது. முதற்கட்ட டெண்டரில் மும்பையை தளமாகக் கொண்ட லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று நிறுவனங்களும் நிதி ஏலத்தில் கலந்து கொள்ள அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் மற்ற நிறுவனங்களை விட டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்ச தொகையாக ரூ.861.9 கோடி செலவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் மூலம் டாடா நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரையிலும் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…