இஸ்ரோ முதலில் சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என முதலில் தெரிவித்தது. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை 2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக 4375 கிமீ தூரத்தில் இருந்து நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது த்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…