உக்ரைனுக்கான புதிய இந்திய தூதரக ஹர்ஷ் பொறுப்பேற்பு..!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் போர் நிலவி வரும் நிலையில், போலந்தில் உள்ள வார்சாவில் தற்பொழுது தூதரகங்கள் செயல் பட்டு வருகிறது. முன்னதாக இந்திய தூதராக பார்த்த சாத்பதி பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹர்ஷ் குமார் ஜெயின் அவர்கள் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் தூதரகம் செயல்பட்டு வரும் வர்ஷாவுக்கு புதிய தூதர் ஜெயின் அவர்கள் சென்றுள்ளார். அவரை தூதரக பொறுப்பாளர் அம்பரீஷ் வெமுரி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
Shri Ambarish Vemuri, CdA welcoming H.E. Shri Harsh Kumar Jain who arrived in Warsaw today to take up his assignment as the new Ambassador of India to Ukraine.@MEAIndia @PTI_News @DDNewslive @DDNational pic.twitter.com/BMkD3U3ajC
— India in Ukraine (@IndiainUkraine) April 5, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025