நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த போன்பே சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். எஸ் வங்கி தொடர்பாக வரைவுக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் யெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கியை நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…