கொரோனா வைரஸின் தாக்கம் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா என பல நாடுகளில் மிகவும் அதிக அளவில் உள்ள நிலையில், இந்தியாவுக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவர்கள் காவலர்கள் அரசியல்வாதிகள் அனைவருமே போராடி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் சிலர் ஒத்துழைப்பு கொடுக்காமல் அந்த விதிமுறைகளை மீறிய நடக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பெங்களூர் மாநிலத்தில் இந்த வைரஸ் குறித்த நூதன முறையில் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வாகனத்தில் வருபவர்களுக்கு வைரஸ் போன்ற தலைக்கவசம் அணிந்த காவலர்கள் அவர்களை தொட்டு அவர்களுக்கு வைரஸ் தொற்றி விட்டது என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தலையில் கொரோனா வைரஸ் வடிவிலான கவசத்தையும் அணிவித்து அனுப்புகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களும் தற்போது காவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…