ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி ராணி.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இணையப்பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவரது பதிவுகளில் யாராவது கருத்துக்களை பதிவிட, அதற்கும் அவர் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மடிக்கணினியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவுடன் அவரிடம் ஒருவர், அவரது செருப்பை சுட்டிக்காட்டி ‘ஹவாய் செப்பல் ஒப்’ என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர் “ஆர்ரே பாய் ஹவாய் சப்பல் ஹை 200 ரூபாய் வாலி .. ஆப் பிராண்ட் நா புச்சோ .. லோக்கல் ஹை (இது ரூ .200 க்கு ஹவாய் சப்பல். இப்போது உள்ளூர் என்பதால் பிராண்டை என்னிடம் கேட்க வேண்டாம்).” என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…