கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என, நெட்டிசன்கள் ட்வீட்டர் பக்கத்தில், #ResignModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் சமீப நாட்களாக, கொரோனா வைரஸின் 2-வது அலை மிக தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்து, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒருபக்கம் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என, நெட்டிசன்கள் ட்வீட்டர் பக்கத்தில், #ResignModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…