நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினம், வருகிற ஜனவரி 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓராண்டு காலத்திற்கு நினைவுகூரும் வகையில், இந்த பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட குழுவில், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். அதில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், முன்னாள் முதல்வர்கள் தேவகவுடா, மன்மோகன்சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை கஜோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 85 உறுப்பினர்களுடன் இந்த உயர்மட்டக் குழு செயல்பட உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…