நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அவர்கள் நேற்று இந்தியா வந்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஷேர் பகதூர் தியூபா டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் இந்த பயணத்தில், பொருளாதார வளர்ச்சி, இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…