முதுநிலை பல்மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி MDS படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளதோடு அதற்கான ஹால் டிக்கெட்கள் மார்ச் 13ல் வழங்கப்படவுள்ளது.
The National Board of Examinations in Medical Sciences (NBEMS), MDS பல்மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பத்தை natboard.edu.in.என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19ம் தேதி பகல் 11.55 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு http://natboard.edu.in இணையதளத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…