JEE, NEET நுழைவு தேர்வுக்கான தேதி இன்று அறிவிப்பு !

மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு தேர்வுக்கான புதிய தேதி இன்று (மே 5) அறிவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாஸ் கூறியுள்ளார். இவர் இணையத்தில் நேர்காணல் மூலம் மாணவர்களிடம் உரையாட போவதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025