மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடப்பு ஆண்டில் உருது மொழியிலும் கேள்வித்தாள் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்டங்களான என்.சி.இ.ஆர்.டி. சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…