தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2022 ஜூலை 17 அன்று நடைபெற்றத்து. இத்தேர்வில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வின் விடைத்தாள் ஜூலை 31 அன்று வெளியிடப்படும் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வின் இறுதி முடிவுகள் ஆகஸ்ட் 18 லிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 91,927 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களின் பட்டியல்:
டெல்லி
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,247
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -250
மகாராஷ்டிரா
தனியார் கல்லூரி இருக்கைகள்-4,825
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -5070
உத்தரப்பிரதேசம்
தனியார் கல்லூரி இருக்கைகள்-4,303
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -4750
உத்தரகாண்ட்
தனியார் கல்லூரி இருக்கைகள்-700
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -450
சண்டிகர்
தனியார் கல்லூரி இருக்கைகள்-150
சத்தீஸ்கர்
தனியார் கல்லூரி இருக்கைகள்-956
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -600
குஜராத்
தனியார் கல்லூரி இருக்கைகள்-3,700
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -2000
ஹரியானா
தனியார் கல்லூரி இருக்கைகள்-710
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -950
ஜார்கண்ட்
தனியார் கல்லூரி இருக்கைகள்-680
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -250
மத்தியப் பிரதேசம்
தனியார் கல்லூரி இருக்கைகள்-2180
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -1900
இமாச்சல பிரதேசம்
தனியார் கல்லூரி இருக்கைகள்-770
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -150
பீகார்
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,515
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -900
பஞ்சாப்
தனியார் கல்லூரி இருக்கைகள்-800
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -950
ராஜஸ்தான்
தனியார் கல்லூரி இருக்கைகள்-3,055
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -950
ஜம்மு மற்றும் காஷ்மீர்
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,047
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -100
ஆந்திரப் பிரதேசம்
தனியார் கல்லூரி இருக்கைகள்-2,485
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -2850
தமிழ்நாடு
தனியார் கல்லூரி இருக்கைகள்-5,225
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -5500
கர்நாடகா
தனியார் கல்லூரி இருக்கைகள்-3,150
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -6995
கேரளா
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,555
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -2700
மேற்கு வங்காளம்
தனியார் கல்லூரி இருக்கைகள்-3225
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -1000
ஒடிசா
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,375
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -750
தெலுங்கானா
தனியார் கல்லூரி இருக்கைகள்-1,840
அரசு கல்லூரிகள் இருக்கைகள் -3200
மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர, மாணவர்கள் 2022 நீட் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…