நீட் தேர்வு : 6 மாநில அரசுகள் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று விசாரணை.!

Published by
பாலா கலியமூர்த்தி

நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

மருத்துவ படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் காட்சிகள் கோரிக்கைகள் விடுத்தது வந்தனர். சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனு தாக்கல் செய்தனர். அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த சீராய்வு மனுக்கள் இன்று விசாணைக்கு வருகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவை பரிசீலினை செய்யாவிட்டால், மாணவர் சமுதாயத்திற்கு கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத தீங்கு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

சென்னை :  இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…

23 minutes ago

டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் இவர் தான்! ‘ஹர்திக் பாண்டியா’ செய்த பலே சம்பவம்!

மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…

1 hour ago

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!

சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…

1 hour ago

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…

2 hours ago

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

2 hours ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

2 hours ago