ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
காங்கிரசில் இணைந்த 2 முக்கிய புள்ளிகள்
இந்த நிலையில், காங், பாஜக முதல் 2 இடத்திலும், ஜேடி(எஸ்) 3ம் இடத்திலும் இருக்கும் என தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், இந்த இரண்டு முக்கிய புள்ளிகளும் விளக்கியுள்ளது, ஜேடி (எஸ்) கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…